யூகேஎம் கொமுட்டர் நிலையம்
யூகேஎம் கொமுட்டர் நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு (யூகேஎம்} அருகில் அமைந்துள்ளதால இந்த நிலையத்திற்கும் பலகலைக்கழகத்தின் பெயர் வைக்கப்பட்டது.
Read article